Posts

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Image
Job application are Called for   Management Assistants (MA), Development Officers (DO), IT / Admin / Coordinating Officers , Computer Assistant , Directors |   பதவி வெற்றிடங்கள் - பணிப்பாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிருவாக அலுவலர், தகவல் தொழில்நுட்ப அலுவலர், கணனி பிரயோக உதவியாளர்கள். Applications are invited from eligible persons for the vacant positions in the Tertiary and Vocational Education Commission ( Ministry of Education , Higher Education and Vocational Education ). The officers selected for these positions must be qualified to serve in any division of the Commission.  Deputy Director Assistant Director Director - Administration Administration Officer Information Technology Officer Program coordinating Officer Development Officer Management Assistant (Technical) - Computer Application Assistant Management Assistant (Non-technical) மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் வெற்றிடமாகவுள்ள கீழ்வரும் பதவிகளுக்க...

க.பொ.த. சா/தர மற்றும் க.பொ.த. உ/தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு – 2025 | Dates Announced for GCE O/L & GCE A/L Examination – 2025

Image
க.பொ.த. சா/தர மற்றும் க.பொ.த. உ/தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு – 2025  | Dates Announced for GCE O/L & GCE A/L Examination – 2025  2025 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05, 2025 வரை நடைபெறும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார் . The Examinations Department has announced that the 2025 GCE Advanced Level (A/L) Examination will be conducted from November 10 to December 5, 2025. Commissioner General of Examinations A.K.S. Indika Kumari Liyanage said today that the 2025 GCE Ordinary Level (O/L) Examination is scheduled to take place from February 17 to February 26, 2026. -------------------------------------------------------------------------------------------------- JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES 💼 Focus Areas:...

வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு | The first step to success is a clear goal.

Image
“வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு. இன்று உங்கள் இலக்கை எழுதுங்கள், நாளை உங்கள் கனவு நனவாகும் ” ஒரு தெளிவான தொழில்முறை வாழ்க்கை இலக்கு என்பது, உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய குறிக்கோள் ஆகும். இது உங்கள் தொழில்முறை வாழ்க்கையை ஒரு திசையை நோக்கி வழிநடாத்த நீங்கள் நிர்ணயிக்கும் ஒரு புள்ளியாகும். இவ்வகை இலக்குகளானது, உங்களது கல்வி சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது செல்வம், குடும்பம், பெறுபேறுகள் போன்ற பலவகைப்பட்டவைகளாக இருக்கலாம்.  இவ்வகையான இலக்குகளை நாம் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: குறுகிய கால இலக்குகள்: குறுகிய கால இலக்குகள் என்பது, சில மாதகாலம் முதல் ஒரு வருடத்திற்குட்டபட்ட நாம் அடைய விரும்பும் இலக்குகள். உதாரணமாக: தவணைப் பரீட்கைளில் சிறந்த சித்தி பெறுவது, ஆரோக்கியத்தைப் பேணுவது, உடல் எடையைக் குறைப்பது, குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது, குறுகிய கால பயிற்சி நெறிகளை முடிப்பது, மொழிகளைக் கற...

10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள் - 10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview

Image
10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள்  -  10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview 1. சொல்லக் கூடாதவை: இப்போது எந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை ஏன்: இதன்மூலம் நீங்கள் அவ்வேலைக்கு தயாராகவும் ஆர்வமாகவும் இருப்பதைக் காட்ட இருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழக்கின்றீர்கள். சொல்லுங்கள்: இந்தத் தொழிலில் முதல் மூன்று மாதங்களில் எனது வெற்றி என்பது எப்படி இருக்கும்.  2.   சொல்லக் கூடாதவை: உங்களது நிறுவனத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஏன்: அது உங்களை இத்தொழிலுக்கு தயாராக இல்லாதவராகவும், ஆர்வமில்லாதவராகவும், மற்றும் அந்நிறுவனம் பற்றி ஆய்வு செய்ய விரும்பாதவராகவுமான ஒரு தோற்றத்தை வழங்கும். சொல்லுங்கள்: நான் உங்களது நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்து கற்றறிந்து கொண்டேன், மற்றும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றங்களையும் கண்டு அகமகிழந்தேன் - மேலும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றமும் விருத்தியும் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி சற்று கூறமுடியுமா?   3.   சொல்லக் கூடாதவை:...

NVQ Level 6 Equivalence to HNDQS and HNDE Programmes of SLIATE

Image
NVQ level 6 equivalence to HNDQS and HNDE Programmes of SLIATE | SLIATE நிறுவனத்தின் HNDQS & HNDE பாடநெறிகளுக்கு  NVQ-06 (VI) அங்கீகாரம் இலங்கை  உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SLIATE) பாடநெறிகளுக்கு தேசிய தொழிற்கல்வித் தகைமை - 06 (NVQ-VI) சான்றிதழை வழங்க மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை  உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நடாத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளான கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகிய பாடநெறிகளுக்கு தேசிய தொழிற்கல்வித் தகைமை (NVQ-06) ற்கு சமமான தரச் சான்றிதழை வழங்க மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஜூலை மாதம் 08 ஆந் திகதி நடைபெற்ற 2025/05/303 ஆம் இலக்க ஆணைக்குழு கூட்டத்தின் போது, மேற்படி இரண்டு கற்கைகளும் NVQ மட்டம் 06 தரநிலைகளுக்கு இணங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கணிய கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகிய...

Apply Today: National Level ICT Championship Competition -2025

Image
National Level ICT Championship Competition -2025 Circular and Guideline Closing Date of the registration – 31.07.2025 Closing Date of the YCS competition project submission – 15.08.2025 Important: – All participants should register for the competition by only using the online form. National Level School Software Competition (NSSC) To apply for the competition, you must have basic knowledge of C or C++ or Java or C#. Registration: Download the Registration Application Form here If more than one student from the same school is participating, each student must submit an individual application form. Combining the information of multiple students in a single form is not permitted. Additionally, each student is required to complete a separate registration when applying online. Once the registration application is completed and the principal is certified, a scanned copy should be uploaded to the appropriate section of the online application. Click here to access the online application. Young...

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளின் பாடத்திட்டங்களை திருத்த நடவடிக்கை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Image
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளின் பாடத்திட்டங்களை திருத்த பல புதிய மதிப்பாய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 2026 ஆம் ஆண்டின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைக் கல்வியில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  இந்தப் புதிய சீர்திருத்தங்களின் கீழ், 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கு புதிய தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த தொழிற்கல்வி பாடங்கள் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 10 மற்றும் 11 ஆம் ஆணடுகளுக்கு ஒரு குழு பாடமாக அறிமுகப்படுத்தப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, மாணவர்கள் 10 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் பாடசாலையில் ஒரு தொழிற்கல்வி பாடத்தைப் படித்து அதன்மூலம் NVQ 4 சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதற்கான பாடத்திட்டங்கள் மற்றும்  பாடத் தொகுதிகளை...

Application for Bachelor of Information and Communication Technology | தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரல்

Image
Calling Application for Bachelor of Information and Communication Technology - External Degree Programme - 2022/2023  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இளங்கலைப் ( வெளிவாரி)  பட்டப் படிப்புக்கான விண்ணப்பம் கோரல் - 2022/2023 The application for admitting the students to the following programme of the Centre for External Degrees and Professional Learning (CEDPL), South Eastern University of Sri Lanka will be accepted until 09.07.2025.  Bachelor of Information and Communication Technology (BICT) Qualifications: G. C. E. A/L or equivalent  Course Fee: 451,500.00  Duration: 03 Years  Mode: Online and Onsite  Closing Date: 23.07.2025 (extended)   Full Details:  Full Details and Advertisement Click_here Curriculum Click_here Instruction Click_here Paying-in-Voucher Click_here Application Form Click_here Online Application (Google ...

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

Image
Application for Recruitment to the Posts of Driver and Conductor (Male and Female) 2025 - Sri Lanka Transport Board (SLTB) |  சாரதி மற்றும் நடத்துநர் (ஆண் மற்றும் பெண்) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல் 2025 - இலங்கை போக்குவரத்து சபை Sri Lanka Transport Board (SLTB)   - Ministry of Transport, Highways, Ports and Civil Aviation Qualification: GCE O/L Location: Island wide (107 Depots) Total 750 Vacancies (450 Drivers and 300 Conductors) Closing Date: 2023.07.31 Vacancies Details: Newspaper Advertisement (English) Download_here Newspaper Advertisement (Tamil) Download_here Application Form Click_here Official Website   https://www.sltb.lk/ Closing Date 31.07.2025 How to Apply: Send your application by  registered post  using the specimen format provided to: Chief Executive Officer Sri Lanka Transport Board No. 200, Kirula Road, Nara...

FOLLOW ME ON SOCIAL MEDIA