Posts

Showing posts with the label Freelancing

தொழில் உலகம் (World of Work): எதிர்காலம், சவால்கள் & வாய்ப்புகள்! | World of Work: Future, Challenges & Opportunities

Image
தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன? வாய்ப்புக்களும் சவால்களும் பற்றிய ஒரு பார்வை இவ்வுலகில் பிறந்த அனைவரும் தாங்கள் வாழ்வதற்காக தங்களால் முடியுமான ஏதோவொரு தொழிலைச் செய்து கொண்டு அதன் மூலம் சம்பாதித்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இங்கு நாம் பார்க்க இருக்கின்ற இந்த "தொழில் உலகம்" (World of Work) என்பது வெறுமனே பணம் சம்பாதிப்பது பற்றியோ பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றியோ பேசுவது மட்டுமல்ல மாறாக இது நம் ஒவ்வொருவரது திறமைகள்,  ஆளுமைகள், ஆர்வங்கள், சவால்கள், தற்போதைய நிலை, எதிர்கால தொழில் போக்குகள் மற்றும் அதனது வளர்ச்சி என்பன போன்ற பல விடயங்கள் பற்றி பார்க்கப்பட வேண்டிய ஒரு பரந்த விடயமாக இருக்கின்றது. வேகமாக மாறி வரும் உலகம், தொழில்நுட்பத்தை முன்னோக்கியதான மாற்றங்கள், இந்த தொழில் உலகத்தின் போக்குகள் மற்றும் அதில் காணப்படும் வாய்ப்புக்கள் போன்ற பல விடயங்கள் பற்றி இந்த ஆக்கம் மூலம் பார்க்க இருக்கின்றோம். தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன? தொழில் உலகம் என்பது மக்கள் செய்யும் அனைத்து வகையான சம்பளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளைக் கொண்ட ஒரு கலவையான தொகுத...

FOLLOW ME ON SOCIAL MEDIA