Posts

Showing posts with the label Success

Apply Now: Bachelor of Software Engineering (BSE) Degree at OUSL – 2025/2026

Image
Apply Now: Bachelor of Software Engineering (BSE) Degree at OUSL – 2025/2026 | மென்பொருள் பொருளியல் இளங்கலைப் பட்டம் - இலங்கை திறந்தபலகலைக்கழகம் - 2025/2026  Calling Applications for  Bachelor of Software Engineering (BSE) (Honours) Degree Programme 2025/2026  Conducted by  The Open University of Sri Lanka (OUSL): Duration: Minimum 04 Years Course fee:  LKR 660,000 (Approx.) Installment plan available. Issuing Applications:  October 15, 2025 Closing Date for Applications : November 30, 2025 Admission: Obtained three (03) passes in G. C. E. (A/L) Examination in any stream (excluding General English and General Information Technology subjects) in any number of sittings OR Obtained "C" passes in any three (03) subjects in Cambridge/ EdExcel Advanced Level Examination , OR Completed any Advanced Certificate Program officer by OUSL, OR Any other qualification acceptable to the Senate Note: any other qualification claimed in lieu of A/L must be equivalent to ...

The Secret to Speaking: உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா?

Image
உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா? இதோ அதற்கான தீர்வு! நீங்கள் எப்போதாவது ஒரு பேச்சாளர் குறிப்புக்களையோ, திரைகளையோ பார்க்காமல் சிறந்த கவர்ச்சிமிகு உரைகளை நிகழ்த்துவதைப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்கள் எவ்வாறு அப்படிப் பேசுகின்றார்கள் என்று யோசித்திருக்கின்றீர்களா? அவர்களுக்கு ஏதாவது ஒரு அசாத்திய நினைவாற்றல் இருக்கின்றதா? அல்லது அவர்கள் மட்டும் என்ன கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? இல்லை! அவர்கள் இதற்காக ஒரு முறையை பின்பற்றுகின்றார்கள். அது அவர்களை நம்பிக்கையுடன் பேசவும், தங்கள் முக்கிய கருத்துக்களை நினைவில் வைத்திருக்கவும், திரையினையோ துண்டுப் பத்திரிகைகளையோ நம்பாமல் தங்களது கருத்துக்களை மற்றவர்கள் இரசிக்கும் விதத்தில் பேசுவதற்கும் அவர்களுக்கு அது உதவுகின்றது.  நீங்களும் இதனை சரியான முறையில் முயற்சிசெய்தால், உங்களாலும் ஒரு சிறந்த பேச்சாளராக வளர முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…  பேச்சு (speaking) என்பது வெறுமனே எமது வார்த்தைகளின் தொகுப்போ, சம்பாசனையோ அல்ல: மாறாக அது நமது எண்ணங்களை, நோக்கங்களை, மற்றும் நமது உணர்வுகளை மற்றவர்களுக...

வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு | The first step to success is a clear goal.

Image
“வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு. இன்று உங்கள் இலக்கை எழுதுங்கள், நாளை உங்கள் கனவு நனவாகும் ” ஒரு தெளிவான தொழில்முறை வாழ்க்கை இலக்கு என்பது, உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய குறிக்கோள் ஆகும். இது உங்கள் தொழில்முறை வாழ்க்கையை ஒரு திசையை நோக்கி வழிநடாத்த நீங்கள் நிர்ணயிக்கும் ஒரு புள்ளியாகும். இவ்வகை இலக்குகளானது, உங்களது கல்வி சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது செல்வம், குடும்பம், பெறுபேறுகள் போன்ற பலவகைப்பட்டவைகளாக இருக்கலாம்.  இவ்வகையான இலக்குகளை நாம் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: குறுகிய கால இலக்குகள்: குறுகிய கால இலக்குகள் என்பது, சில மாதகாலம் முதல் ஒரு வருடத்திற்குட்டபட்ட நாம் அடைய விரும்பும் இலக்குகள். உதாரணமாக: தவணைப் பரீட்கைளில் சிறந்த சித்தி பெறுவது, ஆரோக்கியத்தைப் பேணுவது, உடல் எடையைக் குறைப்பது, குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது, குறுகிய கால பயிற்சி நெறிகளை முடிப்பது, மொழிகளைக் கற...

10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள் - 10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview

Image
10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள்  -  10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview 1. சொல்லக் கூடாதவை: இப்போது எந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை ஏன்: இதன்மூலம் நீங்கள் அவ்வேலைக்கு தயாராகவும் ஆர்வமாகவும் இருப்பதைக் காட்ட இருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழக்கின்றீர்கள். சொல்லுங்கள்: இந்தத் தொழிலில் முதல் மூன்று மாதங்களில் எனது வெற்றி என்பது எப்படி இருக்கும்.  2.   சொல்லக் கூடாதவை: உங்களது நிறுவனத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஏன்: அது உங்களை இத்தொழிலுக்கு தயாராக இல்லாதவராகவும், ஆர்வமில்லாதவராகவும், மற்றும் அந்நிறுவனம் பற்றி ஆய்வு செய்ய விரும்பாதவராகவுமான ஒரு தோற்றத்தை வழங்கும். சொல்லுங்கள்: நான் உங்களது நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்து கற்றறிந்து கொண்டேன், மற்றும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றங்களையும் கண்டு அகமகிழந்தேன் - மேலும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றமும் விருத்தியும் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி சற்று கூறமுடியுமா?   3.   சொல்லக் கூடாதவை:...

FOLLOW ME ON SOCIAL MEDIA