க.பொ.த. சா/தர மற்றும் க.பொ.த. உ/தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு – 2025 | Dates Announced for GCE O/L & GCE A/L Examination – 2025

க.பொ.த. சா/தர மற்றும் க.பொ.த. உ/தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு – 2025  | Dates Announced for GCE O/L & GCE A/L Examination – 2025 


2025 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05, 2025 வரை நடைபெறும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார் .

The Examinations Department has announced that the 2025 GCE Advanced Level (A/L) Examination will be conducted from November 10 to December 5, 2025.

Commissioner General of Examinations A.K.S. Indika Kumari Liyanage said today that the 2025 GCE Ordinary Level (O/L) Examination is scheduled to take place from February 17 to February 26, 2026.


--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA