Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு
Job application are Called for Management Assistants (MA), Development Officers (DO), IT / Admin / Coordinating Officers, Computer Assistant, Directors | பதவி வெற்றிடங்கள் - பணிப்பாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிருவாக அலுவலர், தகவல் தொழில்நுட்ப அலுவலர், கணனி பிரயோக உதவியாளர்கள்.
Applications are invited from eligible persons for the vacant positions in the Tertiary and Vocational Education Commission (Ministry of Education, Higher Education and Vocational Education). The officers selected for these positions must be qualified to serve in any division of the Commission.
- Deputy Director
- Assistant Director
- Director - Administration
- Administration Officer
- Information Technology Officer
- Program coordinating Officer
- Development Officer
- Management Assistant (Technical) - Computer Application Assistant
- Management Assistant (Non-technical)
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் வெற்றிடமாகவுள்ள கீழ்வரும் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர்கள் ஆணைக்குழுவின் எந்தவொரு பிரதேசத்திலும் பணியாற்றும் தன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- பிரதிப் பணிப்பாளர் நாயகம்
- உதவிப் பணிப்பாளர்
- பணிப்பாளர் - நிருவாகம்
- நிருவாக அலுவலர்
- தகவல் தொழில்நுட்ப அலுவலர்
- நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர்
- அபிவிருத்தி அலுவலர்
- கணணி பிரயோகங்கள் உதவியாளர்
- முகாமைத்துவ உதவியாளர்
- Total 33 Vacancies
- Closing Date: 02.09.2025
English - Click_here
Sinhala - Click_here
Tamil - Click_here
Application Form: Click_here
For more information: Click_here
--------------------------------------------------------------------------------------------------
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📞 Phone: +94 77 585 8636
🔗 Follow Us on our Social Media:
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube

Comments
Post a Comment