Posts

🚀 வெற்றிக்கு வழி: தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள் (PEC) என்றால் என்ன?

Image
தொழில் முயற்சியான்மைத் தேர்ச்சிகள் (Personal Entrepreneurship Competencies - PEC) என்றால் என்ன?  ஒரு வியாபாரத்தை அல்லது வணிகச் செயற்பாட்டைத் தொடங்குவதென்பது மிகவும் உற்சாகமான மற்றும் ஆர்வமுள்ள ஒரு விடயமாக இருக்கின்றது. இருந்தபோதிலும் எல்லோராலும் தங்கள் வாழ்க்கையில் இவ்வாறனதொரு அத்தியாயத்தை இலகுவாகத் தொடங்க முடியாது. அவ்வாறே இலகுவாக ஒரு வியாபரத்தைத் தொடங்கி வெற்றிகரமான ஒரு வியாபாரியாகவும் ஆகிவிடவும் முடியாது. அதனால் தான் ஒரு வியாபரத்தை தொடங்குவது மற்றும் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மாறுவது என்பது ஒரு சிறந்த மற்றும் நாம் வாழ்க்கையில் எடுக்கின்ற Risk - Taking விடயமாக இருக்கின்றது.  இங்கு ஒரு சிறந்த வியாபாரி அல்லது ஒரு தொழில் முயற்சியாளரானவர் தனது வெற்றிக்கு அத்தியாவசியமான சில தனிப்பட்ட குணங்கள், திறன்கள் மற்றும் மனப்பான்மை என்பன தேவைப்படுகின்றன. இவற்றினையே நாம் "தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள்" (Personal Entrepreneurial Competencies - PEC) என்று அழைக்கின்றோம். இத்தேர்ச்சிகள் என்பது ஒரு தொழில்முயற்சியாளர் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்ளவும் சிறப்பாக தங்கள் வியாபாரத்தி...

Grama Niladhari Exam Application 2025 (GS Exam) – Application, Eligibility & Syllabus | கிராம நிலதாரி (GS) போட்டிப் பரீட்சை 2025 – விண்ணப்பம், தகுதி, பாடத்திட்டம்

Image
Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Grama Niladhari Service (GS Exam) 2025 | இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2025 நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகக் காணப்படுகின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையில் தோற்றுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள தகைமையுடைய பெண் / ஆண் ஆகிய இரு பாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அத்துடன் இப்பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2025 டிசம்பர் மாதம் நடாத்தப்படும் என்பதையும் இத்தால் அறியப்படுத்துகின்றோம்.  The Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Grama Niladhari Service (GS Exam) 2025 is one of the most important government recruitment exams conducted by the Ministry of  Public Administration, Provincial Councils and Local Government . This blog provides complete and updated informatio...

தொழில் உலகம் (World of Work): எதிர்காலம், சவால்கள் & வாய்ப்புகள்! | World of Work: Future, Challenges & Opportunities

Image
தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன? வாய்ப்புக்களும் சவால்களும் பற்றிய ஒரு பார்வை இவ்வுலகில் பிறந்த அனைவரும் தாங்கள் வாழ்வதற்காக தங்களால் முடியுமான ஏதோவொரு தொழிலைச் செய்து கொண்டு அதன் மூலம் சம்பாதித்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இங்கு நாம் பார்க்க இருக்கின்ற இந்த "தொழில் உலகம்" (World of Work) என்பது வெறுமனே பணம் சம்பாதிப்பது பற்றியோ பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றியோ பேசுவது மட்டுமல்ல மாறாக இது நம் ஒவ்வொருவரது திறமைகள்,  ஆளுமைகள், ஆர்வங்கள், சவால்கள், தற்போதைய நிலை, எதிர்கால தொழில் போக்குகள் மற்றும் அதனது வளர்ச்சி என்பன போன்ற பல விடயங்கள் பற்றி பார்க்கப்பட வேண்டிய ஒரு பரந்த விடயமாக இருக்கின்றது. வேகமாக மாறி வரும் உலகம், தொழில்நுட்பத்தை முன்னோக்கியதான மாற்றங்கள், இந்த தொழில் உலகத்தின் போக்குகள் மற்றும் அதில் காணப்படும் வாய்ப்புக்கள் போன்ற பல விடயங்கள் பற்றி இந்த ஆக்கம் மூலம் பார்க்க இருக்கின்றோம். தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன? தொழில் உலகம் என்பது மக்கள் செய்யும் அனைத்து வகையான சம்பளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளைக் கொண்ட ஒரு கலவையான தொகுத...

College of Education Application (2024) 2025 – How to Apply for NCOE Sri Lanka | Step-by-Step Guide

Image
APPLICATION FOR ADMISSION OF STUDENT TEACHERS TO NATIONAL COLLEGES OF EDUCATION (NCOE) - 2024 (2025) | இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருடகால சேவை முன்கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல் Learn how to apply for Sri Lanka’s National Colleges of Education (NCOE) in 2025. Check eligibility, subjects, and required documents. Step-by-step guide for aspiring teachers and A/L students. இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று  வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறிகளைத் தொடர்வதற்கு ஆட்சேர்க்கும் நிமித்தம் தேவையான கல்வித் தகமைகளையும் தகுதிகளையும் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.  1. இது உரித்தாவது 2023 ஆம் ஆண்டில் அல்லது 2024 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரமே. 2. அனைத்து வின்னப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் 10.0 இல் "விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்" பகுதியில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்கள...

Apply Now: Bachelor of Software Engineering (BSE) Degree at OUSL – 2025/2026

Image
Apply Now: Bachelor of Software Engineering (BSE) Degree at OUSL – 2025/2026 | மென்பொருள் பொருளியல் இளங்கலைப் பட்டம் - இலங்கை திறந்தபலகலைக்கழகம் - 2025/2026  Calling Applications for  Bachelor of Software Engineering (BSE) (Honours) Degree Programme 2025/2026  Conducted by  The Open University of Sri Lanka (OUSL): Duration: Minimum 04 Years Course fee:  LKR 660,000 (Approx.) Installment plan available. Issuing Applications:  October 15, 2025 Closing Date for Applications : November 30, 2025 Admission: Obtained three (03) passes in G. C. E. (A/L) Examination in any stream (excluding General English and General Information Technology subjects) in any number of sittings OR Obtained "C" passes in any three (03) subjects in Cambridge/ EdExcel Advanced Level Examination , OR Completed any Advanced Certificate Program officer by OUSL, OR Any other qualification acceptable to the Senate Note: any other qualification claimed in lieu of A/L must be equivalent to ...

Grade – 05 Scholarship Benefits for the Children of ETFB Members | ஊ.ந.பொ.நி. உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான 05ம் தர புலமைப்பரிசில் நலன் திட்டம் - 2025

Image
Grade – 05 Scholarship Benefits for the Children of ETFB Members | ஊ.ந.பொ.நி. உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான 05ம் தர புலமைப்பரிசில் நலன் திட்டம் - 2025 Employees' Trust Fund Board (ETFB)  - Ministry of Finance, Planning and Economic Development 5 Year Scholarship Benefit Scheme Application for Employees' Trust Fund Board (ETFB) Scholarships for Students Who have Passed the Grade 5 Scholarship Examination 2025 9,000 Scholarships Financial Assistance of Rs.15,000.00 Closing Date: 2025.10.31 Full Details here:  Paper Advertisement – English Download_here Paper Advertisement – Sinhala Download_here Paper Advertisement – Tamil Download_here Application to be completed by Employer Download_here Instruction – English Download_here More information and source Click_here Online Application Click_here   ------------------...

Apply now: Application for Airman/Airwomen of the Sri Lanka Regular/Volunteer Air Force | இலங்கை வான்படையின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவில் ஆண் மற்றும் பெண் வான்படை வீரர் மற்றும் வீராங்கனைகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள்

Image
இலங்கை வான்படையின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவில் ஆண் மற்றும் பெண் வான்படை வீரர் மற்றும் வீராங்கனைகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள தொழில்கள்:  Airframe Technician Armament Mechanic – Regular Motor Transport Mechanic – Regular General Mechanic- Regular Surface Technician – Regular Sheet Metal Worker – Regular Technical Wood Technician – Regular Aircraft Welder – Regular Turner – Regular Operator Motor Transport– Regular/Volunteer Air Radio Technician (Male/ Female) Telecommunication Technician (Male) Antenna Tower Technician (Male) Computer Technician (Male) Nursing Assistant Dental Assistant (Male/ Female) – Regular Administrative Assistant (Male / Female) Accounts Assistant (Male) Provost (Air force police) (Male /Female) – Regular Agro Assistant (Male) – Volunteer (Non Uniform) Operations Air (Air Traffic Services Assistant and Air Defense System Operator) – Male/Female – Regular Fire Fighter (Male) – Regular Operati...

FOLLOW ME ON SOCIAL MEDIA