College of Education Application (2024) 2025 – How to Apply for NCOE Sri Lanka | Step-by-Step Guide

APPLICATION FOR ADMISSION OF STUDENT TEACHERS TO NATIONAL COLLEGES OF EDUCATION (NCOE) - 2024 (2025) | இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருடகால சேவை முன்கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்


Learn how to apply for Sri Lanka’s National Colleges of Education (NCOE) in 2025. Check eligibility, subjects, and required documents. Step-by-step guide for aspiring teachers and A/L students.

இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று  வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறிகளைத் தொடர்வதற்கு ஆட்சேர்க்கும் நிமித்தம் தேவையான கல்வித் தகமைகளையும் தகுதிகளையும் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

1. இது உரித்தாவது 2023 ஆம் ஆண்டில் அல்லது 2024 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரமே.

2. அனைத்து வின்னப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் 10.0 இல் "விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்" பகுதியில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய விண்ணப்பிக்க வேண்டும். 

3. விண்ணப்பித்தல் 2025.11.28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக மேட்கொள்ளப்பட வேண்டும். 

Admission of Student Teachers to National Colleges of Education for the National Diploma in Teaching Course based on 2023 & 2024 G.C.E. (A/L) Results – Ministry of Education, Sri Lanka

Applicants are advised to carefully review the Gazette Notification for a full understanding of the conditions and requirements for admission to the National Colleges of Education. We congratulate all the selected candidates and wish them the best as they embark on their journey in the teaching profession.

  • Organization: National College of Education
  • Sinhala Gazette Notification Download: Download_Here
  • English Gazette Notification Download: Download_Here
  • Tamil Gazette Notification Download: Download_Here
  • Online application: Click_here
  • Source: ncoe.moe.gov.lk 

NCoE Colleges - Addalaichenai, Batticaloa, Dharga Town, Hapitigam, Jaffna, Maharagama, Mahaweli, Nilwala, Pasdunrata, Peradeniya, Pulathisipura, Ruhuna, Ruwanpura, Sariputta, Siyane, Sri Pada, Uva, Vavuniya, Wayamba



--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA