Grade - 01 Application for Government Schools - 2026

Calling Application for Admission of Students to Grade - 01 in Government Schools - 2026

2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் தரம் - 01 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்.  

2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டிற்கு அரசு பாடசாலைகளில் தரம் 01 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக கோரப்படுள்ளது.

2026 ஆம் ஆண்டில் தரம் 01 வகுப்பிற்கு தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுகொள்ளபடுகின்றது.

முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் 2025 ஆகஸ்ட் 04 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் உரிய பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். 

அறிவுறுத்தல்களும் மற்றும் விண்ணப்பபடிவம்: Download Here 

விண்ணப்ப முடிவுத்திகதி :  2025 ஆகஸ்ட் 04

மேலதிக தகவல்களுக்கு: Click Here 





--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Vacancies at VTA 2025 - Director, Internal Auditor, Engineer, System Analyst, Finance Officer, Training Officer, Quantity Surveyor, Draughtsman

SWOT பகுப்பாய்வு - SWOT Analysis

FOLLOW ME ON SOCIAL MEDIA