Posts

Showing posts from July, 2025

Post of Language Officer, Language Promotion and Investigating Officer | மொழிகள் உத்தியோகத்தர், மொழிகள் ஊக்குவிப்பு மற்றும் விசாரணை உத்தியோகத்தர் - 2025

Image
அரசகரும மொழிகள் ஆணைக்குழு - மொழிகள் உத்தியோகத்தர், மொழிகள் மேம்பாட்டு மற்றும் விசாரணை உத்தியோகத்தர் - 2025 Available Vacancies Language Officer - 03 vacancies Language Promotion and Investigating Officer - 07 vacancies  தொழில் வெற்றிடங்கள் மொழிகள் உத்தியோகத்தர் - 03 வெற்றிடங்கள்  மொழிகள் மேம்பாட்டு மற்றும் விசாரணை உத்தியோகத்தர் - 07 வெற்றிடங்கள் Vacancy Details:  Organization Official Languages Commission English Advertisement Download_here English Application Download_here Tamil Advertisement Download_here Tamil Application Download_here Closing Date 28.07.2025  Source: Daily News, Dinamina, Thinakaran (14.07.2025) -------------------------------------------------------------------------------------------------- JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES 💼 Focus Areas:  Career Guidance | Career Counseling | B...

Electrician - III Vacancies - Finance Commission of Sri Lanka

Image
Recruitment (Open) for Electrician Grade III (Departmental) in the Primary Level Skilled Category Service of the Finance Commission 2025 Available vacancies: Recruitment (Open) for Electrician - Grade - III (Departmental) in the Primary Level Skilled Category Service of the Finance Commission - 2025 Applications are called from eligible Sri Lankan citizens for the selection of suitable candidates on an open basis for the post of Electrician Grade - III in the Primary level skilled category of the Finance Commission. Click on the image Organization Finance Commission of Sri Lanka English Advertisement Click_here (download) English Job Application Click_here (download) Closing Date 31.07.2025 WhatsApp Channel Link WhatsApp Channel (VocatioVista)   -------------------------------------------------------------------------------------------------- JOIN WITH US FOR CAREER GUIDAN...

Fiverr இணையத்தளம் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
Fiverr எனும் வலைத்தளம் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான திறமைகள் வளங்கள் உங்களிடம் உள்ளனவா ? வீடுகளில் இருந்தவாறே பலரும் இந்த வலைத்தளத்தினை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர் – அது உங்களுக்குத்   தெரியுமா ? முதலில் இந்த Fiverr என்றால் என்ன ? இன்று நம்மில் பலர் சந்திக்கின்ற பிரச்சினைகளில் ஒன்று தான் “நிரந்தர அல்லது ஒரு நிலையான வருமானம் பெறுகின்ற தொழில்” என்பதாகும். குறிப்பாக , தொழில்நுட்பங்களைக் கற்ற அதிகமான இளைஞர்கள், தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிய விரும்ம்பாத பெண்கள், வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் தொழில் தேடுனர்கள், அவர்களுக்குத் தொழில் ஒன்று தேவையாக இருந்தாலும் , தொழில் ஒன்று புரிய விரும்பினாலும் அதனை எவ்வாறு மேற்கொள்வது, எங்கிருந்து அதனைப் பெற்றுக்கொள்வது, யாரினூடகப் பெற்றுகொள்வது எனத் தெரியாமல் வீடுகளிலே முடங்கி இருக்கின்றனர். இங்கே தான் இப்படியான Fiverr போன்ற இணையதளங்கள் இவ்வாறு வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் ஊழியர்களுக்கு புதிய பல வாய்ப்புக்களை வழங்குகின்றன.   ...

Application for the Post of "Customer Service Assistant" People’s Bank - 2025

Image
GOVERNMENT JOB VACANCIES Open Competitive Examination for Recruitment to the Post of customer Service Assistant of the People's Bank - 2025 மக்கள் வங்கியில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 Qualification: G. C. E. A/L  Location: Island wide Online application: Apply Here Closing Date: 2025.07.27 Paper Advertisement: Download_here Online Application: Click_here   User Guide: Download_here Further Details:  https://www.peoplesbank.lk/our-careers/ -------------------------------------------------------------------------------------------------- JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES 💼 Focus Areas:  Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation 📧 Email:   vocatiovista@gmail.com 📞 Phone:  +94 77 585 8636 🔗 Follow Us on our Social Media:  📨   WhatsApp    🌍   Website   📘  Facebook   📸...

Grade - 01 Application for Government Schools - 2026

Image
Calling Application for Admission of Students to Grade - 01 in Government Schools - 2026 2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் தரம் - 01 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்.   2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டிற்கு அரசு பாடசாலைகளில் தரம் 01 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக கோரப்படுள்ளது. 2026 ஆம் ஆண்டில் தரம் 01 வகுப்பிற்கு தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுகொள்ளபடுகின்றது. முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் 2025 ஆகஸ்ட் 04 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் உரிய பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.   அறிவுறுத்தல்களும் மற்றும் விண்ணப்பபடிவம்: Download Here   விண்ணப்ப முடிவுத்திகதி :   2025 ஆகஸ்ட் 04 மேலதிக தகவல்களுக்கு: Click Here   -----------------------------------------------------------------------------...

Career Planning Process

Image
Career Planning is a "do it yourself project". Schools, government organizations or agencies and their respective personnel can only place programs, assessments, activities or resources in front of students and clients. The work, in order to be long lasting and effective can only be accomplished by the individual.  Career Planning is a development process.  Through this development process, each individual is guided on many things, such as how their future should be shaped and what kind of unique skills they should develop within themselves.  For the young and older adult population, it is important for them to assess where they are if they are to meet their needs and turn their dreams into reality. The unemployed and unskilled worker in transition with little experience in the workforce has different needs from the young adult student looking to launch a first time professional or technical career. The older adult, who has been recently affected by an employer's reorgani...

நிதிக் கல்வியறிவு(Financial Literacy): உங்கள் வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை

Image
இன்றைய வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதார உலகில், ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்வில் நிதிசார் கல்விய றி வினைக் கற்றுக் கொள்வது, அதனை நடைமுறைப்படுத்துவது மிக அவசியமானதொன்றாக மாறியுள்ளது. நிதி கல்வியறிவு என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதி மட்டுமல்ல; இது ஒருவரின் முழுமையான வாழ்க்கை தரத்தையும், எதிர்கால நிதி நிலைத்தன்மையையும் தீர்மானிக்கும் முக்கியமான கூறாகும்.  இலங்கை போன்ற பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நாடுகளைப் பொறுத்தவரை பணவீக்கம், விலை உயர்வு, வேலைவாய்ப்பு சிக்கல்கள் போன்றவை ஒவ்வொரு தனிநபரின் அன்றாட வாழ்க்கையினையும் நேரடியாகப் பாதிக்கின்ற விடயங்களாக மாறி வருகின்றது. இத்தகைய சூழலில், ஒவ்வொரு தனிநபரும்  நிதி கல்வியறிவு பற்றி   கற்றுக்கொள்வதும் விளங்கிக்கொள்வதும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.  💡 நிதி கல்வியறிவு என்றால் என்ன? நிதி கல்வியறிவு  (Financial Literacy) என்பது நாம் பணத்தை எவ்வாறு சம்பாதிக்க வேண்டும், அதனை எவ்வாறு செலவு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும், எங்கு முதலீடு செய்ய வேண்டும், கடன்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் மற்றும...

FOLLOW ME ON SOCIAL MEDIA