Posts

தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடல் - உங்கள் எதிர்கால வெற்றிப் பாதையின் திறவுகோல் - Career Planning: Your Roadmap to a Successful Future

Image
தொழில்முறை வாழ்க்கைத் ( Career) திட்டமிடல் என்பது ஒரு தனிநபர் மற்றும் அவரது தொழில்முறை வாழ்க்கை வளர்ச்சியின் முக்கியமான , ஆனால் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு முக்கிய பகுதியாகும். இது தொழில் இலக்குகளை அமைத்து , உங்களது திறன்கள் , விருப்பங்கள் மற்றும் உங்களது ஆளுமைகளை இணங்கண்டு அதனை மதிப்பீடு செய்து , அதனூடாக உங்களது எதிர்கால தொழில் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான திட்டங்களை உருவாக்கும் ஒரு முன்மாதிரி செயலாகும். மாணவர்கள் தங்கள் கல்வித் துறைகளைத் தேர்வு செய்யவும் , அல்லது சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட முணையும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்காகவும் , அல்லது தொழில் மாற்றங்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்காகவும் இவ்வகை தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடல் ஒரு சிறந்த பாதையினை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்றது.   நாம் இப்போது இத் தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடலிலுள்ள முக்கிய படிகளை இங்கே ஆராய்ந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். இலக்குகளை அமைத்து , உங்களது திறன்கள் , விருப்பங்கள் மற்றும் உங்களது ஆளுமைகளை இணங்கண்டு அதனை மதிப்பீடு செய்து , அதனூடாக உங்களது எதிர்கால தொழில் இலக...

Mastering the Art of Goal Setting: A Step-by-Step Guide to Achieving Your Dreams

Image
இலக்குகளை நிர்ணயிப்பது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த படியாகும். நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற விரும்பினாலும், உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த விரும்பினாலும், அல்லது புதிய திறமையை கற்றுக்கொள்ள விரும்பினாலும், தெளிவான இலக்குகள் உங்கள் கனவுகளை நனவாக்க உதவுகின்றன. இலக்கு நிர்ணயம் ஏன் முக்கியம், அதைப் பெறுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்! இலக்கு நிர்ணயமென்பதன் முக்கியத்துவம் என்ன? இலக்குகள் உங்களுக்கு திசையையும் நோக்கத்தையும் அளிக்கின்றன. ஒவ்வொரு நிலை மற்றும் முடிவிலும் உங்களை வழிநடத்தி, உங்களை மையக்கொண்ட மற்றும் ஊக்கமளிக்கின்றன. குறிப்பிட்ட இலக்குகளை அமைப்பது பொறுப்புணர்வையும் உறுதியையும் உண்டாக்குவதன் மூலம் வெற்றியடைய வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 1. உங்களுக்கு முக்கியமானதைக் கண்டறியவும் முதலில் உண்மையில் உங்களுக்கு முக்கியமானதைக் கண்டறியவும். உங்கள் மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நீண்டகால அக்கறைகளைப் பற்றி சிந்திக்கவும். உங்களிடமிருந்து கேள்விகளை கேளுங்கள்: என்ன சாதிக்க விரும்புகிறேன்? இந்த இலக்கு எனக்கு ஏன் முக்கியம்? இந்த இலக்கை அடைந்...

FOLLOW ME ON SOCIAL MEDIA