Apply now: Application for Airman/Airwomen of the Sri Lanka Regular/Volunteer Air Force | இலங்கை வான்படையின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவில் ஆண் மற்றும் பெண் வான்படை வீரர் மற்றும் வீராங்கனைகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள்
இலங்கை வான்படையின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவில் ஆண் மற்றும் பெண் வான்படை வீரர் மற்றும் வீராங்கனைகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள தொழில்கள்: Airframe Technician Armament Mechanic – Regular Motor Transport Mechanic – Regular General Mechanic- Regular Surface Technician – Regular Sheet Metal Worker – Regular Technical Wood Technician – Regular Aircraft Welder – Regular Turner – Regular Operator Motor Transport– Regular/Volunteer Air Radio Technician (Male/ Female) Telecommunication Technician (Male) Antenna Tower Technician (Male) Computer Technician (Male) Nursing Assistant Dental Assistant (Male/ Female) – Regular Administrative Assistant (Male / Female) Accounts Assistant (Male) Provost (Air force police) (Male /Female) – Regular Agro Assistant (Male) – Volunteer (Non Uniform) Operations Air (Air Traffic Services Assistant and Air Defense System Operator) – Male/Female – Regular Fire Fighter (Male) – Regular Operati...